லாக்கெப் டெத்? மானாமதுரை விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்…
சிவகங்கை: மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (37), ஆதனூரை சேர்ந்தவர் அழகர்சாமி (34). கடந்த 5ம் தேதி இரவு இருவரையும், அரிவாளால் வெட்டி விட்டு 2 பேர் தப்பினர். இதன்பேரில் வழக்குப்பதிந்த மானாமதுரை போலீசார், கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா (23) ஆகியோரை விரட்டிப்பிடித்தனர். இதில் போலீசாரை பார்த்ததும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


