மார்ச் 10ம் தேதி முதல் தவெக வேட்பாளர் நேர்காணல்! விஜய் அறிவிப்பு…

சென்னை:  நாளை (மார்ச் 10ம் தேதி)  முதல்  தவெக  வேட்பாளர் நேர்காணல்  நடைபெறும் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வாரம் இறுதி அல்லது அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.  இந்த நிலையில், தவெக சார்பில்,   சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட  விருப்ப மனு  அளித்தவர்களுக்கு நேர்காணல் நாளை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நேர்காணல்,  சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என்றும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.