இன்று திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு…
சென்னை: இன்று திருச்சியில் திமுகவின் பிரம்மாண்ட மாநாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகச் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட ஒரு சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை இறுதி செய்து வருகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


