பரங்கிமலை- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்குவதில் தாமதம்…
சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பரங்கிமலை- வேளச்சேரி இடையே நாளை (April 10) பறக்கும் ரெயில் சேவை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்டவாளப் பாதுகாப்பு பரிசோதனையின்போது, சில தவறுகள் காணப்பட்டதாகவும், அதனால், மேலும் சில பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமை யில் வந்த குழுவினர் ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


