ஒரே நாடு ஒரே தேர்தல்: நோயை விடக் கொடிய மருந்து! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல்: நோயை விடக் கொடிய மருந்து என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நோயைக் குணப்படுத்த அதை விடக் கொடிய மருந்து தருவதற்கு சமம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கட்டுரை ஆங்கில பத்திரிகையில் வெளியாகி உள்ள நிலையில், அதை இணைத்து தனது சமூக வலைதளத்தில் ,  ஒரே நாடு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.