சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தமிழ்நாடு அரசை கண்டித்து மார்ச் 12-ஆம் தேதி த.வெ.க. ஆர்ப்பாட்டம்….
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதை கண்டித்து மார்ச் 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் த.வெ.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை வெளியிட கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறை களைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் வருகிற மார்ச் 12-ஆம் தேதி த.வெ.க. சார்பில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


