டி20 உலககோப்பை: நியூசிலாந்தை வென்று சரித்திர சாதனை படைத்தது இந்திய அணி…
அகமதாபாத்: விறுவிறுப்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பையையின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. டி20 உலக கோப்பையில் மூன்றாவது முறையாக வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்திருக்கிறது. மேலும், சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்ற முதல் அணி, தொடர்ந்து இரண்டு முறை டி20 உலக கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது. நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


