அமெரிக்காவை வெல்ல முடியாது என தெரிந்தும் இரான் போரை தொடர்வது ஏன்?

இரானின் ராணுவத் திறன் கடுமையாகக் குறைந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மேலோங்கிய வலிமையை எதிர்கொள்ளும் நிலையிலும், இந்த மோதலை விரிவுபடுத்தவும், நீட்டிக்கவும் மற்றும் அதன் விலையை அதிகரிக்கவும் நோக்கமாகக் கொண்ட ஒரு உத்தியை இரான் பின்பற்றி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.