ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையா?
ரஷ்யாவிடமிருந்து இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க கருவூலம் 30 நாள் விதிவிலக்கு அளித்திருப்பதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். அமெரிக்கா எப்படி நிபந்தனைகளை விதிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் தீவிரமான கேள்வி எழுப்பப்படுகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


