நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து
சென்னை: நாகை துறைமுகத்திலிருந்து-இலங்கை காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கி உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை கடந்த சில ஆண்டுகளாக தொடங்குவதும், பின்னர் பயணிகள் கூட்டம் இல்லாததால், அதை நிறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2024 நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு நடந்து வந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து வானிலை மாற்றம் காரணமாக நிறுத்தப்பட்டது இதைத்தொடர்ந்து 2025ம் ஆண்டு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


