நேரடி பணி நியமனத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்! அரசாணை வெளியீடு
சென்னை: டிஆர்பி (ஆசிரியர் தேர்வு வாரியம்) நேரடி பணி நியமனத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் 15 வழங்கி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திர மோகன் வெளியிட்ட அரசாணையில், அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க ஏதுவாக நேரடி நியமன தேர்வுகளில் பகுதிநேர பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும் என கடந்த ஜன.24-ம் தேதி சட்டப்பேரவையில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


