டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் – சம்பளம் கட் என அரசு மிரட்டல்…
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர். பணிக்கு வராத ஊழியர்களுக்க சம்பளம் கட் செய்யப்படும் என அரசு மிரட்டல் விடுத்தள்ளது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்களை பயன்படுத்தாமல் மாற்று வழியில் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கடந்த பிப்ரவரி 1ந்தேததி முதல் 19-ம் தேதி வரை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


