ஜூலை 17 முதல் ஆகஸ்டு 30 வரை தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு!

சென்னை: தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் 1.20 லட்சம் பணியாளர்கள் 33 கேள்விகளுடன் வீடுவீடாகச் சென்று தரவுகளை சேகரிக்க உள்ளனர். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கரோனா பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தள்ளி வைக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு  2026ல் நடத்தப்படும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.