இரான் போர் இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்தையும் எவ்வாறு பாதிக்கும்?
அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது போர் தொடுத்து வரும் நிலையில், அதன் அதிர்வுகளை இந்தியா உள்நாட்டில் உணரத் தொடங்கியுள்ளது. இதனால், இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் எரிசக்தி, பண வரவு, வளைகுடா நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் இரானில் உள்ள ஒரு மூலோபாய துறைமுகம் என 4 விதங்களில் வெளிப்படலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


