UPSC தேர்வு முடிவுகள் வெளியானது:- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தேர்ச்சி பெற்ற 56 பேர்!
சென்னை: தமிழ்நாட்டில் நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து யுபிஎஸ்சி தேர்வு எழுதியவர்களில் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியக் குடிமைப் பணிக்கு (UPSC) தேர்வில், 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டின் இளம் தலைமுறை கல்வியில் மட்டும் சிறந்து விளங்காமல், நல்லப் பணியிடங்களையும் பெற்று வாழ்வின் பல நிலைகளில் முன்னேற்றம் அடைய தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முதன்மைத் திட்டமாக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான திறன் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


