கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! மத்தியஅரசு அதிரடி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை  விதித்து மாநில முதல்வர் சித்தாராமையா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சமீபத்தில்  டெல்லியில் நடந்த ஏ.ஐ உச்சி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவிலும் சமூக வலைதளங்களை சிறார் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார். சமூக வலைதளங்களால் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.