அக்ஷர் பட்டேல் மிரட்டல் கேட்ச்: கபில் தேவ் – சூர்ய குமாரை கண்முன் நிறுத்துவது ஏன்?
இந்த உலகக் கோப்பையில், அரையிறுதிக்கு முன்புவரை இந்திய அணி 13 கேட்ச்களைத் தவறவிட்டிருந்த நிலையில் தான், இப்படியொரு ஃபீல்டிங் செயல்பாட்டை அந்த அதிமுக்கிய் அபோட்டியில் கொடுத்தார் இந்திய அணியின் துணைக் கேப்டன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


