நாளை நடைபெறுகிறது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வுடன் இணையும் விழா விழா!

மதுரை: திமுகவில் ஓபிஎஸ் இணைந்ததைத்தொடர்ந்து,  அவரது ஆதரவாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வுடன் இணையும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழா மதுரையில் நடைபெற உள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்த விலகி  தி.மு.க.வில் இணைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை அக்கட்சியில் இணைக்கும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை அருகே வரும் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார். முன்னதாக,  ஜெயலிதாவின் விசுவாசத்துக்கு அடையாளமாக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.