“ஆரோவில் நிலம் அடிமாட்டு விலைக்கு விற்பனை?” – 2023 முதல் நடக்கும் நில மோசடி தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது காவல்துறையில் புகார்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில், பல நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த சர்வதேச நகரத்தில் ஆரோவில் பவுண்டேஷனுக்குச் சொந்தமாக 3,300 ஏக்கர் நிலம் உள்ளது. ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அதன் செயலாளராக குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். ஆரோவில் பவுண்டேஷனின் நிர்வாகம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அங்குள்ள நிலம் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களைத் தமிழ்நாடு அரசே […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


