சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு…

சென்னை: சமீபத்தில் திமுகவில் இணைந்த  அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக சார்பில் போட்டியிட திமுக தலைமைகயமான அண்ணா அறிவிலயத்தில் விருப்ப மனு அளித்தார். திமுகவில் விருப்பமனு வழங்க கடைசி நாளான இன்று  சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் தரப்பில் தி.மு.க. சார்பில் போட்டியிட  விருப்ப மனு அளிக்கப்பட்டது. மேலும்,  தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.