மாநிலங்களவை தேர்தல்: பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் திடீர் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பமாக  பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன்  வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாமக தரப்பில், வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்,  பாமக நிறுவனர் ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதனின் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவரது மனு  நிராகரிக்கப்படும் என  வாய்ப்பு உள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.