சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து! தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னை மெட்ரோ பயணிகளுக்காக 11 முக்கிய நிலையங்களில் 220 மினி மற்றும் மைக்ரோ பேருந்துகள் மூலம் 5 நிமிட இடைவெளியில் ‘கடைசி மைல் இணைப்பு’ சேவை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ‘கடைசி மைல் இணைப்பு’ வசதியை மேம்படுத்த, தமிழக அரசு தற்போது கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. மெட்ரோ நிலையங்களுக்கு வந்து செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.