தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை 4 வழித்தட சாலைப் பணியை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:   சென்னையின் மைய பகுதியான   தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை  இடையே அமைக்கப்பட்டு வரும் 4 வழித்தட சாலைப் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை  தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை  நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்  கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு  ஆய்வு செய்தார். இந்த உயர்மட்ட சாலையானது  நெடுஞ்​சாலைத் துறை சார்​பில்,  ரூ.621 கோடி​யில் 3.20 கி.மீ.க்கு கட்​டப்​படும் நான்கு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.