திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் திருச்சி மாநாட்டு விழா அழைப்பு மடல் எழுதி உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மாநில மாநாடுகளை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்த பல்வேறு நிகழ்வுகளை நடத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் வருகிற 9-ந்தேதி “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்கிற […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


