திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு!

சென்னை : திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021ல் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. கூட்டணி மற்றும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.