1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.5,300 கோடி முதலீட்டில் எம்ஆர்எப் தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.5,300 கோடி முதலீட்டில் எம்ஆர்எப் தொழிற்சாலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிவகங்கை சிப்காட் – இலுப்பைக்குடி தொழிற்பூங்காவில், ரூ.5,300 கோடியில் 1,000 பேருக்கு வேலையளிக்கும் எம்ஆர்எப் நிறுவனத்தின் டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: எம்ஆர்எப் நிறுவனம் டயர்கள், டியூப்கள் மற்றும் பாதுகாப்புப் பட்டைகள் (Flaps) ஆகியவற்றைத் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.