திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

மதுரை:  திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. வழக்கை அரசு இழுத்தடித்து வருவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கின் நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​கள் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன. மதுரை மாநகர காவல் ஆணை​யர், காவல் துணை ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர், அறங்​காவலர் குழு​வினர் ஆஜராகினர். அறங்​காவலர் குழு தரப்​பில், நீதி​மன்​றம் தெரிவிக்​கும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.