மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் – இன்று வேட்புமனு தாக்கல்
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநிலங்களை வேட்பாளராக திருச்சியை பூர்வீகமாக கொண்ட கிறிஸ்டோபர் திலக் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


