ராஜ்யசபா தேர்தல்: தம்பித்துரை, அன்புமணி ராமதாஸ் இன்று வேட்புமனு தாக்கல்.
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், அதிமுக, பாமக தரப்பு வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், இன்றுடன் வேட்பமனு தாக்கல் முடிகிறது. இந்த தேர்தலில், திமுக அணிக்கு 4 இடங்களும், அதிமுக அணிக்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, திமுக தரப்பில் ஏற்கனவே […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


