இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா?
அமெரிக்கா, இஸ்ரேல், இரான் இடையே புதிய போர் தொடங்கி நான்கு நாட்கள் கடந்துவிட்டன. இரான் மக்களை அதன் அரசாங்கத்தை அகற்ற ஊக்குவிக்கும் வகையில் டிரம்பும் நெதன்யாகுவும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இந்தப் போரின் விளைவு என்னவாக இருக்கும்? இதில் என்ன நடக்க வேண்டுமென ஒவ்வொரு தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


