ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது சட்ட நடவடிக்கை! வருமான வரித்துறை தகவல்…

சென்னை: ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, தனது வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், மனுதாரர் இந்த வழக்கைத் தொடர வேண்டிய அவசியமே இல்லை. எங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில்,  வருமானத்தை மறைத்தது […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.