சி.எம். சார் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை, விஜியை உங்களால் முடக்க முடியாது! தஞ்சையில் விஜய் ஆவேசம்…
தஞ்சாவூர்: சி.எம். சார் நீங்கள் இந்த விஜயை முடக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை, விஜியை உங்களால் முடக்க முடியாது என்று ஆவேசமாக கூறினார். மேலும் திமுக ஆட்சி,. முன்மாதிரி ஆட்சி கிடையாது, மோசடி ஆட்சி, . மோசடி ஆட்சியில் முக்கியமான ஆட்சி இது என்றும் கடுமையாக சாடினார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். அப்போது அவர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


