டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தமிழ் மாணவி பலி
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயதான தமிழர் வம்சாவளி மாணவி சவிதா சண்முகசுந்தரம், உயிரிழந்தார். ஆஸ்டின் நகரின் பிரபலமான பொழுதுபோக்கு பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் 53 வயதான ந்டியாகா டியாக்னே என்பவர் சம்பவ இடத்திலேயே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


