ரூ. 600 கோடி இழப்பு விவகாரம்: பஹ்வான் சைபர்டெக் வழக்கில் ‘செட்டில்மென்ட்’ ஒப்பந்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
பஹ்வான் சைபர்டெக் நிறுவனத்தில் $76 மில்லியன் (சுமார் ₹600 கோடி) இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO) துர்காபிரசாத் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், நிறுவனத் தலைவர் ஷெய்கா ஹிந்த் சுஹைல் அல் முகைனி பஹ்வான் மீது அவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இந்த வழக்கை ஏற்று, தன்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படும் ‘செட்டில்மென்ட் ஒப்பந்தத்தை’ அமல்படுத்த வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் இடைக்கால […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


