மீனவர் நல வாரிய உதவி திட்டங்களை எளிய முறையில் பெற புதிய வசதி! தமிழ்நாடு அரசு

சென்னை: மீனவர் நல வாரிய உதவி திட்டங்களை எளிய முறையில் பெற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு  தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இறப்பு நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கான நிவாரணம், மீன்பிடிக்கையில் காணாமல் போன மீனவருக்கான நிவாரணம், உறுப்பினரின் மகன் மற்றும் மகள் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.