முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? நாங்குநேரி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி, விஜய் கண்டனம்…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? என நாங்குநேரி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி, தவெக தலைவர் விஜய் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஸ்கார்பியோ கார் மற்றும் பைக்குகளில் ஆயுதங்களுடன், கஞ்சா போதையுடன் வந்த 9 பேர் கொண்ட […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


