மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டியல் ஊழல் – வலுவில்லாத பாலத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! அன்புமணி

சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் திறந்த மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டியல் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அந்த பாலம் வலுவில்லாமல் கட்டப்பட்டு உள்ளதால், அதில் செல்லும்  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என பாமக நிறுவனர்  அன்புமணி  ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளனார். லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் எல் வடிவ  மத்திய கைலாஷ்  பாலத்தை  கட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. மேம்பாலத்தைக் கூட தரமற்ற வகையில் ஊழல் திமுக அரசு கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது  ஊழல் குற்றச்சாட்டு குறித்து […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.