“ஈரானிடம் ஒரே வாரத்தில் 11 அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்கான யூரேனியம் இருப்பதாகத் தகவல்” – ஸ்டீவ் விட்கோஃப் பரபரப்பு பேட்டி

ஈரானுடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, 11 அணு குண்டுகளை உருவாக்க போதுமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் தங்களிடம் இருப்பதாக ஈரான் பிரதிநிதிகள் பெருமைபொங்க கூறியதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் கூறியுள்ளார். பாஃக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “முதல் சந்திப்பிலேயே, ஈரான் பிரதிநிதிகள் எங்களிடம் நேரடியாகவே 60% அளவில் செறிவூட்டப்பட்ட 460 கிலோ யூரேனியம் தங்களிடம் இருப்பதாகவும், அதனால் 11 அணு குண்டுகள் தயாரிக்க முடியும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.