திருப்பரங்குன்றம் வந்த மோதி தீபத்தூண் பற்றி பெரிதாக பேசாதது ஏன்?
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் சர்ச்சை நீடிக்கும் நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு வந்து சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி. ஆனால், மதுரைப் பொதுக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மிகச் சிறிய அளவில் மட்டுமே தொட்டுக்காட்டினார் அவர். திருப்பரங்குன்றம் விவகாரம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாதா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


