நாங்கள் பழகிய துபை அல்ல - இரான் தாக்குதல் இந்த நகரத்தில் ஏற்படுத்திய விளைவு என்ன?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியம் முழுவதும் இரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் துபையில் வசிப்பவர்கள் கடந்த இரண்டு நாட்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.