காவல் நிலையத்திற்குள் புகுந்து எஸ்.ஐ மீது கல்வீசி தாக்கிய கல்லூரி மாணவர்! இது சென்னை சம்பவம்…

சென்னை: காவல் நிலையத்தில் புகுந்து கல்லூரி மாணவர் ஒருவர் எஸ்.ஐ மீது கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல், சென்னை முக்கிய பகுதியான அண்ணாசாலை காவல்நிலையத்தில் அரங்கேறி உளளது. கல்லூரி மாணவனின் தாக்குதலில் காயம் அடைந்த அண்ணாசாலை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிஹவு சப் இன்ஸ்பெக்டர் ராஜன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான விசாரணையில்,  காவல்நிலையத்திற்கு புகுந்து தாக்குல் நடத்திய நபர் கல்லூரி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.