வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்கள் அறிவிப்பு…
சென்னை: வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்ற சூழலை கருத்தில்கொண்டு, அங்குள்ள தமிழர்களின் அவசர உதவிக்காக உதவி எண்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், துபாய், ஷார்ஜா போன்ற முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, வங்காள நடிகை சுபாஸ்ரீ கங்குலி உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர். பிரிட்டனில் நடைபெறவுள்ள ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்ற […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


