சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். சென்னை மாநகராட்சி வழங்கிய ஒவ்வொரு பணிக்கான ஒப்பந்தமும் (இடென்டர்) மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டதை விட குறைவான தொகைக்கே வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஊழலுக்கான புதிய வழிமுறைகளை புகுத்துவது தான் தி.மு.க.வின் வழக்கம் என்பது உறுதியாகி இருப்பதாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து, .பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் தி.மு.க. அரசு எந்த அளவுக்கு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


