வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பரிதவிப்பு…

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக வளைகுடா முழுவதும் போர் மூண்டுள்ளது. ஜோர்டான் முதல் கத்தார் வரை டஜன் கணக்கான நாடுகளை குறிவைத்து ஈரான் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், குவைத், துபாய், அபுதாபி, சவுதி உள்ளிட்ட இடங்களுக்கு வேலைக்காக செல்லவிருந்த ஆயிரக்கணக்கானோர் இந்திய விமான நிலையங்களில் பரிதவித்து வருகின்றனர். ஈரான், இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், ஈராக், ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.