8.27 லட்சம் மாணவர்கள்: தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு…
சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் த , 8.27 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான 2025–26 ஆம் கல்வியாண்டு பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 2) முதல் மார்ச் 26 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் மாநிலம் முழுவதும் உள்ள 3,412 தேர்வு மையங்களில் பள்ளி மாணவ, மாணவியர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


