பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்! பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை: “அன்புக் குழந்தைகளே.. பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்!” தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் மாணவச் செல்வங்களுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு 02.03.2026 அன்று முதலும், பத்தாம் வகுப்புத் பொதுத்தேர்வு 11.03.2026 அன்று முதலும் தொடங்க இருக்கிறது. மேல்நிலைத் தேர்வை 7,99,692 மாணவ மாணவியரும் பத்தாம் வகுப்புத் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.