வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலி: சென்னையில் 36 விமானங்கள் ரத்து…
டெல்லி: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலியாக சென்னையில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், “இஸ்ரேல்- ஈரான் போர்பதட்டும் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும், விமான சேவைகள் மூன்றாவது நாளாக, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் சென்னை விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாகிய இன்று, […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


