தேசிய ஜனநாயக கூட்டணியியில் தொகுதி பங்கீடு குழப்பம்! டெல்லி பறந்தார் எடப்பாடி பழனிச்சாமி…

மதுரை: மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபற்றி ஏற்பட்ட நிலையில், இன்று காலை  எடப்படி பழனிச்சாமி அவசரமாக டெல்லி விரைந்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக தலைமை, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிப்ரவரி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.