‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்?! டெல்லியில் கிரிஷ் சோடங்கர் பரபரப்பு பேட்டி

டெல்லி: ‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட் கொடுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில்,  இதை ஏற்க முடியாது  என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர் கிரிஷ் சோடங்கர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.