வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: அமெரிக்கா இஸ்ரேல்  இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் படைகள் , வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில்  உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களை பிரதமர் மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன்,   பதற்றத்தை உடனடியாகக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளார். […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.